காட்டாற்று வெள்ளம் தலை தடவிய போதும்
கரையேறி விடுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!
ஆசை என்னவோ ஆல விருட்சம் போல் என்றாலும்
ஒரு சின்ன விதையை இன்னும் நம்புகிறேன்!!
நேசித்து நேசித்து இழந்த நெஞ்சங்களை
மீண்டும் பெறுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!!
கரையேறி விடுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!
ஆசை என்னவோ ஆல விருட்சம் போல் என்றாலும்
ஒரு சின்ன விதையை இன்னும் நம்புகிறேன்!!
நேசித்து நேசித்து இழந்த நெஞ்சங்களை
மீண்டும் பெறுவேன் என்று இன்னும் நம்புகிறேன்!!!
2 comments:
அன்பான தோழி ,
//ஆசை என்னவோ ஆல விருட்சம் போல் என்றாலும்
ஒரு சின்ன விதையை இன்னும் நம்புகிறேன்!! //
விதையை விருட்சம் ஆகும் !
நம்பிக்கைதான் வாழ்க்கை !
வாழ்த்துக்கள் ..
நன்றி சுந்தர்.
Post a Comment