வாழ்க்கையில எத்தனையோ பேர் வாழ பிடிக்காம
தற்கொலை பண்ணிட்டு செத்து போயிடராங்க, ஆனா
நீ ஒருத்தி தான் வாழ்க்கையே கொன்னுட்டு வாழ்ந்திட்டு இருக்க
................................................................
"வாழனும்கிற தவிப்பு உன் கண்ணுல தெரியுது, ஏன் மறைக்கிற
வாழ்ந்து தான் பாரேன்டீ, நிச்சயம் தோக்க மாட்ட........ "
வாழ்க்கையில சில விஷயங்கள கேள்வி கேக்காம நம்பி தான் ஆகனும்,
நீ எடுத்த முடிவு தப்புனு புரியும் போது அத திருத்திக்கிற
வாய்ப்பு கிடைக்காமலே போய்டலாம்.
இசையை எந்த அளவுக்கு நேசிச்சேனோ அந்த அளவுக்கு
உன் மெளனத்தையும் நேசிச்சேன்.
இதுக்கும் மேல நான் என்ன சொல்றது !!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நான் பார்க்க மறந்த மெளனமும் பெரிது
இப்படியும் ஒரு திரைவிமர்சனம் இருக்க முடியுமா என்று எண்ணினேன் ,
அருமை வாழ்த்துக்கள்
திருத்துங்கள் !
மெளனம் கலைத்த " மொழி "
நன்றி சுந்தர்.....
வாழ்த்துக்கள் மற்றும் எழுத்துப் பிழையை உணர்த்தியதற்க்கும்
Post a Comment