எனக்கு எல்லாம் பதிவு எழுதற அளவுக்கு திறமை இல்லை. ஏதொ வந்தோமா நாலு நல்ல விஷயம் படிக்கிறோமான்னு போயிட்டு இருக்கேன். ஆனா கொஞ்ச நாளா நம்ம நண்பர்களோட பதிவுகள் என்ன ரெம்பவே பாதிக்குது. கொஞ்சம் சிரிக்கிறேன், கொஞ்சம் அழறேன், அதிகமா சிந்திக்கிறேன்.
நான் எழுதனும், எனக்கு என்னெல்லாம் தோனுதோ அதெல்லாம் எழுதனும் அப்படீன்னு நினைக்கிறேன், இங்கு மட்டும் தான் என்னால எழுத முடியும் :)
அதுக்கு ஆரம்பம் தான் இந்த முதல் பதிவு !!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாங்க சுருதி .... எழுதுங்க ... எழுதுங்க .... எழுதிகிட்டெ இருங்க ....
நல்வாழ்த்துக்கள்
நன்றி சுந்தர்
Post a Comment