சாதிகள் இல்லையடி பாப்பா,
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
பாரதியே நீ அன்று கண்ட கனவு
இன்றும் கனவாகவே.........
நீ கண்ட புதுமை பெண்ணாய், நானும் கனவு காண்கிறேன்,
என்றாவது ஒரு நாள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில்!!!!
கனவுகள் நிஜமாகும் நாளில் நான் இல்லாமல் போனாலும்,
சாதியற்ற மனிதகுலம் உமக்கு சாட்சி சொல்லும்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ungkal kanavu niingkaL vaazumpoda nisamaakap paadupadukirom. niingkalum vaarungkal.
உங்கள் கனவு நீங்கள் வாழும்பொது நிசமாகப் பாடுபடுகிறோம். நீங்களும் வாருங்கள்.
-- ஓசை செல்லாவின் பின்னுட்டம் தமிழில்
என்னை சுற்றியுள்ளவங்களையே மாற்ற முடியும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வருவது தான் இந்த பதிவுக்கு காரணமே :( படித்தவர்களில் இருந்து பாமரர் வரை சாதியின் தாக்கம் இல்லாமல் இல்லை. ஏன் அந்த generation முதல் இந்த generation வரை சாதிப்பற்று அடி ஆழத்தில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை என் கண்களாலே காண முடிகிறது. என்னால ஏதாவது செய்ய முடிஞ்சா மிகவும் சந்தோஷப்படுவேன் !
Post a Comment