Monday, 22 January 2007

உன்னில் என்னை தேடுகிறேன்

உன் கேள்விகளுக்கு பதில் தேடுகிறாய்,
அந்த பதிலுக்குள் நான் என்னை தேடுகிறேன்!!!

2 comments:

சுந்தர் / Sundar said...

ஆஹா ... நல்ல தேடுதல்

Shruthi said...

deadlock ஆகாம இருந்தா சரி :)