Friday, 12 January 2007

தை பிறந்தால் வழி பிறக்கும்

செழிப்பின் பானை பொங்கி வழிய, இனிப்பான பொங்கலும், மஞ்சள் மணமும், கரும்பின் சுவையும் மங்காத மகிழ்ச்சியை நம் இல்லங்களில் சேர்க்க என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


4 comments:

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ருதி.
உங்களுக்கும் எங்கள் பொங்கல் நாள் வாழ்த்துகள்.

Shruthi said...

நன்றி வல்லிசிம்ஹன்

சுந்தர் / Sundar said...

உங்களுக்கும் ,
இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

Shruthi said...

நன்றி சுந்தர்.....